மொபைல் டவர் அமைப்பதற்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிகை தகவல் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரை கூறி, 4ஜி, 5ஜி மொபைல் டவர் அமைப்பதற்கு எங்கள் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தால் உங்களுக்கு பல லட்சம் ரூபாய் முன்பணமும், மாத வாடகையும் தருவதாக யாராவது தொடர்புகொண்டு கூறலாம். அதன்பிறகு பட்டா எண், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் அனைத்தையும் பெற்று, அரசு வழங்க […]
