அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உட்பட 22 மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தில், உலக அளவில், இனம், மொழி கடந்து மனித நேய செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் “டயானா விருது” வழங்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் மறைந்த இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 1999ஆம் வருடத்திலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான, டயானா விருதிற்கு மொத்தமாக சுமார் 46 நாடுகளிலிருந்து […]
