மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் இப்பொழுது வெளியாகியுள்ளது. சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சார்லஸ் – கமிலா வேறு நபர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே உயிராக காதலித்து வந்தாலும் அவர்கள் மண வாழ்க்கையில் இணையவில்லை. பின்னர் சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்தார். அதேபோன்று கமிலா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்தார். பின்னர் […]
