பிரிட்டன் இளவரசர் ஹரி அரசு குடும்பத்திலிருந்து வெளியேறிய பின்னர் தமது தாயாரின் பணத்திலேயே வாழ்க்கையை சமாளித்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு நடந்த சோதனைகளை பற்றி தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரேயுடனான பேட்டியில் பேசியுள்ளனர். அந்தப் பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர். அதில் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பின் தாயார் […]
