உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான […]
