தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காவல் உதவி செய்ய செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், ‘காவல் உதவி’ செயலியை தொடங்கி வைத்துள்ளார்.அப்போது இந்த நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சைபர் கிரைம் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, மாநில குற்ற ஆவண பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கேடே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிலும் குறிப்பாக […]
