கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது […]
