இந்திய மகளிர் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா இங்கிலாந்து மகளிர் சார்லி டீனை மன்கட் செய்ததைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் டப்ரைஸ் ஷாம்சி.. தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் புறப்பட்டு 25ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை […]
