Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் ….! டபிள்யூ.வி.ராமன் கருத்து….!!!

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும் என  முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,மகளிர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான டபிள்யூ.வி.ராமன் நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது ,”அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்க வேண்டும் என்றார் .மேலும் பேசிய அவர், “கேப்டன்சிக்கும் வயதுக்கும் தொடர்பு கிடையாது . […]

Categories

Tech |