விழுப்புரம் மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது “காவிரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நடைபெற்று வருகின்றது. மேலும் பருவமழை தொடங்கியுள்ள இந்த நேரங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனால் ஈர பதத்தின் அளவு 17 சதவீதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் […]
