Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சுதந்திர தின விழா…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!!

வியாபாரிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரடி பகுதியில் ஜோதி  மார்க்கெட்  அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா சங்க தலைவர் டி.எம் சண்முகம், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணை தலைவர் விஜயராகவன், இணை செயலாளர் உத்தம்சந்த், முன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தனக்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. டிரைவரின் பெரிய மனசு…. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணி….!!!!!

பயணி தவறவிட்ட கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்திப்பாடி கிராமத்தில் பேருந்து ஓட்டுநரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்லும் நடத்துனர் இல்லாத பேருந்தை ஒட்டி  சென்றார். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது ஒரு சீட்டில் பெண் பயணி ஒருவரின் கைப்பை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அதனை எடுத்து திறந்து பார்த்துள்ளார். […]

Categories

Tech |