வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் முக கவசம் ஆர்டர் செய்துவிட்டு பின்பு அளித்த புகார் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜடா’ஸ் வால்ட் என்ற பெயரில் ஷர்ட் கள், பெல்ட் மற்றும் முகக்கவசம் ஆகியவை அடங்கிய சிறிய ஆன்லைன் ஷாப்பை ஜடா மெக்ரா என்ற பெண் ஒருவர் நடத்தி வருகிறார். அதில் பெண் ஒருவர் டப்சன் முகக்கவசம் ஆர்டர் செய்துள்ளார். அதனை அந்த பெண்ணின் முகவரிக்கு அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் தவறான முகக்கவசம் ஆர்டர் […]
