புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தெயன்ஸ்ரீ என்ற சிறுமி தனது ஞாபக சக்தியால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த வசந்தம் என்ற நகரை சேர்ந்தவர் பாலாஜி பவித்ரா தம்பதிகள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிறந்து சில மாதங்கள் ஆன போது அந்த குழந்தை பெற்றோர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்லுமாம். டிவி விளம்பரங்களை பார்த்து அதில் இருப்பது போன்றே நடித்து காண்பித்துள்ளது. குழந்தையின் […]
