உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதிக்கு அருகில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதால் அதை எடுத்துவிட்டு கோவிலை புதுப்பிப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு […]
