20-07-2020, ஆடி 05, திங்கட்கிழமை இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00 நாளைய ராசிப்பலன் – 20.07.2020. மேஷம் பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேளையில் பல மாற்றங்கள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். வியாபாரத்தில் வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ரிஷபம் செய்யும் செயல்களில் ஆர்வம் இன்றி காணப்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். […]
