அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் வாசிங்டனிலிருந்து நேற்று அட்லாண்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைப் பற்றி ஆசியா அமெரிக்கா சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது விமானத்தின் படிக்கட்டில் அவசர அவசரமாக ஏறும்பொழுது ஜோ பைடன் முதல் தடவை தடுமாறி கீழே விழுமாறு சென்றார் அதன்பிறகு சமாளித்து மீண்டும் படியேற முயன்ற போது இரண்டாவது முறையாகவும் தடுமாறினார் தொடர்ந்து அவசரமாக ஏறும் பொழுது கடைசி முறையாக படிகட்டில் தடுமாறிக் கீழே […]
