ஜோ பைடன் பதவியேற்பதற்குள் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். இதையடுத்து பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் பைடன் மற்றும் கமலா ஹரிஷ் வரும் 20ஆம் பதவியேற்கவுள்ளனர். இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கக் கூடிய நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் […]
