தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி […]
