சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி […]
