விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று முக்கிய நபர்களை சந்தித்து அனுகூலம் பெற அருமையான நாளாக இருக்கும். அதிகாரிகளை சந்தித்து முன் அவசியமான கோப்புகளை கையில் வைத்திருப்பது நல்லது. இன்று புதியதாக காதல் கைகூடும் நாளாக இருக்கும். கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகவே இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் ஏற்படும். சொந்த தொழிலில் நல்ல […]
