மகரம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு உயரும். உத்தியோகத்தில் நல்ல முயற்சி கைகூடும். பயணங்கள் செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாகவே மேற்கொள்ளுங்கள், பிறரிடம் ஆலோசனை கேட்டு செய்லபடுங்கள். கூடுமானவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது […]
