18.04.2020,சித்திரை 5,சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. நாளைய ராசிப்பலன் – 18-04-2020 மேஷம் இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் இந்தநாள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவார்கள் அனைத்தையும் நன்மை கிடைக்கும் சேமிப்பு உயரும் பூர்வீக சொத்துகளால் நல்ல பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும்.வேலையில் எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் அன்பாக […]
