மகரம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவுமே இன்று நிறைவேறும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் அது நல்லபடியாக வந்து சேரும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி […]
