சிம்மம் ராசி அன்பர்களே …!! பெண் நண்பர்கள் உதவியால் நலம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தவிர்த்தால் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ரகசியங்களை தயவு செய்து வெளியில் சொல்லாது இருப்பது ரொம்ப நல்லது. அது தான் உங்களுக்கு புத்திசாலித்தனமும் கூட. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள். அடுத்தவரின் உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். கணவர் மனைவிக்கிடையே திடீர் என்று கருத்து வேற்றுமை ஏற்பட்டு […]
