29-04-2020, சித்திரை 16, புதன்கிழமை இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 நாளைய ராசிப்பலன் – 29.04.2020 மேஷம் இன்று வீடு தேடி நற்செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் மாற்றங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டு. தொழில் தொடர்பாக நவீன கருவிகளை வாங்கும் முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். ரிஷபம் வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். இன்று பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் […]
