தனுசு ராசி அன்பர்களே ..! இன்று காரிய வெற்றிக்கு இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளை தயவுசெய்து தள்ளிப் போட்டு விடுங்கள். ஆரோக்கியம் சீராக மருத்துவமனையை நாடிச் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது செரிமான பிரச்சனை கொஞ்சம் இருக்கும் கவனத்தில் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். வாக்கு […]