Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மகிழ்ச்சி பெருகும்…சிந்தனை மேலோங்கும் …!

மீன ராசி அன்பர்களே…!     கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். முகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாக இன்று இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த அனைத்து விதமான பிரச்சினைகளும் இன்று சரியாகும். பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மனஸ்தாபம் ஏற்படலாம்…பொறுமை தேவை …!

கும்ப ராசி அன்பர்களே …!    உறவினர், நண்பர்களை தயவுசெய்து பகைத்துக் கொள்ள வேண்டாம். பணம் நகைகளை கவனமாகக் கையாள வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை தயவு செய்து ஒப்படைக்க வேண்டாம். தாயின் உடல்நலத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். நண்பர்கள், உறவினர்கள் மூலம் சில உதவிகளும் கிடைக்கும். ஆனால் அவர்களை தயவு செய்து நீங்கள் பகைத்துக் கொள்ள வேண்டாம். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனத்தில் செல்லும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… செலவுகள் ஏற்படும் …அலட்சியம் வேண்டாம் …!

மகர ராசி அன்பர்களே …!    இன்று அனுசரித்து செல்லும் நாளாக அமைகிறது. சொல்வதை முழுமையாக கவனித்து அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். யாரைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்திற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… தைரியம் உண்டாகும்… தன்னம்பிக்கை கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் தேடிக் கொள்வீர்கள். அக்கம்-பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாளாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் அனைத்து விஷயங்களிலும் கைகூடும். உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் எல்லா வசதி வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… நற்செய்திகள் வரும்…பிரச்சனைகள் ஏற்படும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல் உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் அவ்வப்போது வந்து நிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் மிதமான சூழல் உண்டாகும் உழைப்பால் உயரும் நாள். இனிமையான செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் கொஞ்சம் உண்டாகும். அதேபோல […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…வெற்றி கிட்டும்…மனமகிழ்ச்சி உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே …!    இன்று புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எச்சரிக்கையாக இருங்கள்…மதிப்பு கூடும் …!

கன்னி ராசி அன்பர்களே …!     கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடைய ஆலோசனையை ஏற்பார்கள், மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாக இன்று இருக்கும். அதே போல இன்று எதிர் பாலினரிடம் பழகும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…கோபம் தலை தூக்கும்… சிந்தனை மேலோங்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!   இன்று தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாளாக இந்நாள் இருக்கும். இன்று உச்சத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே நீடித்து வந்த மன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… சிந்தனை பெருகும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

கடக ராசி அன்பர்களே …!   குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. மனதிற்கு இதமான செய்திகள் உருவாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனை திறன் பெருகும் நாள். இன்று மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல வாய்ப்புகள் அமையும். பணிகள் மிக துரிதமாக நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். இன்று எதையும் கூடுதல் நேரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… பொறுப்புகள் அதிகரிக்கும்…ஏமாற்றங்கள் உண்டாகும் …!

மிதுன ராசி அன்பர்களே …!    இன்று சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பணியாட்கள் டென்ஷன் கூடும். உங்களைப் பற்றிய வதந்திகள் வந்து சேரும். பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். இன்று கஷ்டங்கள் ஓரளவு குறையும். கடும் முயற்சிக்குப் பிறகு தான் நீங்கள் எடுக்கக் கூடிய காரியம் வெற்றியை கொடுக்கும். வாய் சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனமாக இருங்கள். மனச் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… எண்ணம் மேலோங்கும்…ஆதாயம் கூடும் …!

ரிஷப ராசி அன்பர்களே …!  சிலர் உங்களை நம்பி மிகப் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடும்.  இதை விரிவுபடுத்த கூடிய எண்ணம் மேலோங்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் அடைய கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார்கள். ஓரளவு அமோகமான நாளாகத்தான் இருக்கும். இன்று பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்பட்டாலும் கவலை வேண்டாம். சரியான நேரத்திற்கு தன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தன்னம்பிக்கை துளிர்விடும்…வெற்றி உண்டாகும் …!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று நீங்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை  கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஸ்டமம் உள்ளதால் கொஞ்சம் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். தாயாரை ஆதரித்து பேசுங்கள். சோர்வு நீங்கி ஓரளவு துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மட்டும் புதிய முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். சக ஊழியர்களிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள்.  தன்னம்பிக்கை துளிர்விடும். எதிர்பாராத சில தடைகள் உண்டாகலாம். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(09.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

09-05-2020, சித்திரை 26, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30.  நாளைய ராசிப்பலன் – 09.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு மன உலைச்சல் ஏற்படலாம். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். பெரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(08.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

08-05-2020, சித்திரை 25, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்-  மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00 இன்றைய ராசிப்பலன் –  08.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு மனக் குழப்பமும், கவலையும் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகளை தடுக்கலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். ரிஷபம் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்திகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…இலக்கு கைக்கூடம் ….கவலை வேண்டாம் …!

மீன ராசி அன்பர்களே…!   இன்று உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொடர்பில்லாத பணி உருவாகும்போது உங்க குடும்ப உறுப்பினர்களும் சரி செய்யும் உதவிகளை செய்வார்கள். தொழிலில் கூடுதல் உழைப்பால் மட்டுமே திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் மட்டும் தகுந்த அக்கறை வேண்டும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். வீண் கவலைகளை விட்டு விடுங்கள். எடுத்த செயலை செய்து முடிக்க முடியாமல் தடை கொஞ்சம் இருக்கும். பணவரவு கூடும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பதற்றம் குறையும்…பிரச்சனைகள் தீரும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று வீண் பேச்சு பேச நேரிடும். வெளியே இருக்கும்  பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தனவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். வீட்டுக்கு தேவையான பொருள்கள் சிலவற்றை வாங்க கூடும். பெண்கலால் தடைகள் ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் உங்களை பாதிக்காது. குடும்ப நிர்வாகம் பிரச்சினை இருக்காது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். சாமர்த்தியமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மகிழ்ச்சி அதிகரிக்கும்…பெருமை கூடும் …!

மகர ராசி அன்பர்களே …!    இன்று நண்பர் மகிழ்ச்சிகரமான தகவலை கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பீடு மலரும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். பெற்றோர் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் எதிர்பார்த்து சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… நம்பிக்கை கூடும்…செயல்கள் நிறைவேறும் …!

தனுசு ராசி அன்பர்களே …!   செயல்களில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். உங்களின் ஆலோசனையை மனதில் நம்பிக்கையை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் பணிகளை நிறைவேற்றுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். சிறு வியாபாரிகள் கூட தங்கள் தொழிலை பெரிது பண்ண வேண்டும். இன்று எண்ணத்தில் புதிய முயற்சிகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…சிக்கல் உண்டாகலாம்…அன்பு கூடும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    இன்று பேச்சில் சமயோசிதம் நிறைந்திருக்கும். நண்பர் உறவினர் அதிக அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று செல்வமும்,செல்வாக்கும் மிக்க மனிதர்களின் நட்பும் கிடைக்கும். ரகசியங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவில் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் உண்டாகும். சகோதர ஒற்றுமை பெறுவதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…காலதாமதம் ஏற்படும்…திட்டமிட்டு செயல்படவேண்டும் …!

துலாம் ராசி அன்பர்களே …!   இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏற்படும். தகுந்த திட்டமிடுதல் வெற்றி பெற புதிய வழிகளை உருவாக்கிக் கொடுக்கும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்.    செலவுகளுக்கான பண தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். இன்று புதிதாக திட்டமிடும் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். பெண்கள் இன்று அதிக செலவுகளை செய்து குறைந்த மதிப்புள்ள பொருட்களை வாங்க நேரிடும். கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேற்றுமை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும் …வளர்ச்சி கூடும் …!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று  புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். விருது விழாவில் கலந்துக் கொள்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். சக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…நிம்மதி குறையும்…செலவு அதிகரிகலாம்…!

சிம்ம ராசி அன்பர்களே …!    இன்று மனதில் சஞ்சலம் உருவாகலாம். அனுபவங்களையும் பாடமாக கொண்டு செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற சீர்திருத்தம் அவசியம். பணவரவை சிக்கனமாக செலவு செய்யுங்கள். வாகனத்தில் மித வேகத்தில் பின்பற்றுங்கள். பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவுகள் கொஞ்சம் வரலாம். அதனால் மன நிம்மதி இழந்து காணப்படும். செய்யும் பணிகளில் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து போவது நன்மையை கொடுக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…போட்டிகள் குறையும்…மனநிறைவு உண்டாகும்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் இனிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள்.  நம்பிக்கையை காப்பாற்றிவிடுவீர்கள். பெண்களுக்கு இன்று சந்தோஷமும் மனநிறைவும் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கொட்டும். புதிய லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…செலவு அதிகரிக்கும்…தடைகள் விலகும் …!

மிதுன ராசி அன்பர்களே …!     சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் செய்ய வேண்டிய பணி தாமதம் ஆகலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். தாயின் அன்பு நிறைந்த வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும்.பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சி அடைப்பீர்கள். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு திருப்திகரமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கார்களை ஓட்டிச் செல்லும் பொழுது ரொம்ப […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…உதவிகள் கிடைக்கும்…குழப்பம் உண்டாகலாம் …!

ரிஷப ராசி அன்பர்களே …!   உங்களுடைய செயலில் பரிமாற்றம் உருவாகும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் இருக்கும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உச்சத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்பட்டு தான் வந்து சேரும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படலாம். கணவர் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… நிதானம் தேவை …உற்சாகம் கூடும் …!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள் மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் இருக்கும். ஆனால் சில விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனமாக தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். வாகனத்தில் செல்லும்போது நிதானமாக செல்லுங்கள். பயணங்களில் மிகுந்த அக்கறை வேண்டும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பணவரவு ஓரளவு வந்து சேரும். எதிரிகள் வியந்து விலகிச் செல்வார்கள். பெற்றோருக்கு பெருமை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(08.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

08-05-2020, சித்திரை 25, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்-  மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00 நாளைய ராசிப்பலன் –  08.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு மனக் குழப்பமும், கவலையும் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகளை தடுக்கலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். ரிஷபம் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்திகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(07.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

07-05-2020, சித்திரை 24, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய  ராசிப்பலன் –  07.05.2020 மேஷம் பிள்ளைகள் வழியாக சுபச் செலவுகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதி அடையும் வாய்ப்பு உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…பிரச்சனைகள் தீரும்…ஆர்வம் கூடும் …!

மீன ராசி அன்பர்களே..!    இன்று  மதிப்பு மரியாதை குறையும். படியான காரியங்களில் தயவுசெய்து ஈடுபடுவதை தவிர்க்கவும். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள் அதாவது வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள். மன அமைதி பெற தியானம் செய்யுங்கள். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். தகராறு வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். மன நோய் ஏற்படலாம். இதில் மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…உதவிகள் கிடைக்கும்…நற்செய்தி வந்துசேரும்…

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று தொழில் வியாபாரத்தில் சரக்குகள் கொஞ்சம் சிக்கல் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்கள். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வெற்றிக்கு மருந்தாகவே பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடங்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வரும். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும்.நேர்மையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள்  அனுசரித்து […]

Categories
ஆன்மிகம் ஜோதிடம்

மகர ராசிக்கு…அமைதி ஏற்படும்…லாபம் அதிகரிக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!     இன்று உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பால் உற்பத்தி பெருகி தொழிலும் அபிவிருத்தி ஆகி லாபம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். அமைதியாக இருப்பதற்கு தியானம் மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்களும் வாங்கி கொடுப்பீர்கள். அவர்கள் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் இருக்கட்டும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…மகிழ்ச்சி அதிகரிக்கும்…காரியங்கள் கைகூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!     இன்று மனைவியால் உங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சிகள் வந்து குவியும். தெய்வீக காரியங்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். காரியம் யாவும் கை கொடுக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். புனித பயணங்களால் இன்பம் பெருகும். பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முற்றிலுமாக எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். திருமண காரியங்கள் கைகூடும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…குழப்பம் உண்டாகும் …வெற்றி கிட்டும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மட்டிலா மகிழ்ச்சி கொடுக்கும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்று பல வழிகளிலும் வருமானம் பெருகும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் கண்டிப்பாக அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆயுதங்களை கையாளும் போதும் ரொம்ப கவனமாக தான் கையாள வேண்டியிருக்கும். வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…உழைப்பு அதிகரிக்கும்…கோபம் உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே …!     நல்ல வருமானம் பார்ப்பது போல் தோற்றமளிக்கும். ஆனால் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இட மாற்றங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பணி மாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…செலவு அதிகரிக்கும்…தாமதம் உண்டாகும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று செயல்பாடுகளின் தீவிரத்தால் செல்வ வளம் பெருகும். தொழிலில் புதிய திட்டங்களை அமல் படுத்தினால் லாபம் அதிகரிக்கும். பெண்களின் ஏக்கம் உங்களுக்கு உண்டாகும். மன மகிழ்ச்சிக்கு எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் கூடுதல் கவனத்துடன் மட்டும் செய்யுங்கள். நல்லது, கெட்டதை பற்றியும் கவலை வேண்டாம் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும். செலவு மட்டும் அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். அதற்காக மனம் தளர […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மகிழ்ச்சி உண்டாகும் ….மரியாதை கூடும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!    இன்று பலவழிகளிலும் உங்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். எல்லா வகையிலுமே நன்மையும், கௌரவம், மரியாதை கூடும். பெண்களின் பூரண ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பிரிந்து இருந்தவர் தேடி வந்தால் மனமகிழ்ச்சி கொள்வார்கள். தியானம் செய்து மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்று தடை தாமதம் விலகி ஓரளவு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள். தொழில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மரியாதை கூடும்…பெருமை சேரும் …!

கடக ராசி அன்பர்களே …!    எதிலும் நியாயமாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாழ்க்கையில் உயர்வு வரும்போது பணிவு வர வேண்டும் அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டவர்கள். பணியிடத்தில் அதிகாரிகளை அனுசரித்து நடந்தால் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். கொஞ்சம் தாமதம் ஏற்படும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும். சகோதர சகோதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று ஒரு வேலையை செய்யும் பொழுதும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…காரியம் நிறைவேறும்…கவனம் தேவை …!

மிதுன ராசி அன்பர்களே …!   எண்ணிய காரியம் நிறைவேறும். உயர்பதவிகள் கிடைக்கும் பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. பொருள் வரவு சீராக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடிய கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.இன்று முக்கியமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…மனக்கசப்புகள் உண்டாகலாம்…ஆதரவு கூடும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    செல்வ நிலை உயர்ந்து போதிய வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டு. புதிதாக காதல் மலர்ந்து கொடுக்கும். எல்லா வளமும் பெருகி இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். அவருடைய உதவியும் கிடைக்கும். இன்று உடல் நிலையில் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உள்ளது உள்ளபடி பேசுவதால் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுவீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் சிறிய மனக்கசப்புகள் உருவாகலாம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… ஆலோசித்து செயல்படுங்கள்…புதிய முயற்சிகள் வேண்டாம் …!

மேஷ ராசி அன்பர்களே …!     இன்று வீட்டில் பெண்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய எதிர்மறையான சில திருப்பங்கள் ஏற்படலாம். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசனை செய்யுங்கள். வருமானத்தில் ஏதும் குறை இருக்காது. தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் இருக்கும். தொழிலில் ஆட்கள் கிடைப்பதில் மட்டும் ஓரளவு சிக்கலான சூழலல் இருக்கும்.இருப்பதை வைத்துக் கொண்டு அதை முன்னேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(07.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

07-05-2020, சித்திரை 24, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. நாளைய  ராசிப்பலன் –  07.05.2020 மேஷம் பிள்ளைகள் வழியாக சுபச் செலவுகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதி அடையும் வாய்ப்பு உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(06.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

06-05-2020, சித்திரை 23, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 இன்றைய ராசிப்பலன் –  06.05.2020   மேஷம் இன்று உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எண்ணங்கள் நிறைவேறும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…அனுகூலம் உண்டு …பொறுமை அவசியம்…!

மீன ராசி அன்பர்களே..!   இன்று அடுத்தவர் விஷயத்தில் தயவுசெய்து எந்தவித கருத்துக்களையும் சொல்ல வேண்டாம். குடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான சில பிரச்சினைகள் தீரும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் மிக முக்கியமானது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இன்று வாக்குறுதிகளை ஏதும் கொடுக்க […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…நம்பிக்கை உண்டாகும்…ஆரோக்கியம் கூடும்…!

கும்ப ராசி அன்பர்களே …!     எடுத்த காரியத்தில் வெற்றியடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இன்று சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை தயவுசெய்து குறைத்துக்கொள்வது நல்லது. ஆயுதம்,நெருப்பு இவற்றை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள். வாகனங்களில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக செல்லுங்கள். எந்த காரியத்திலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…உழைப்பு அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

மகர ராசி அன்பர்களே …!    பெருந்தன்மையுடன் நடந்து சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் கூட போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. உங்களுடைய சுய சிந்தனை இன்று மேலோங்கும். காதலர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…போட்டிகள் அதிகரிக்கும்…சேமிப்பு கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து தர வேண்டாம். நிதானமான அணுகுமுறை நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். இன்று உங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்க காரியங்களும் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிக்கக்கூடிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…வளர்ச்சி அதிகரிக்கும் …அன்பு கூடும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    உங்களுடைய நல்ல செயலுக்கான பலன்கள் இன்று வீடு தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் பணிபுரிய ஆதாய பணவரவு கிடைக்கும்.அக்கம் பக்கத்தினர் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள். இன்று தொழில் வியாபாரம் வளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் ஆறுதலைக் கொடுக்கும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் வேண்டும். இன்று புதிய நபரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…உழைப்பு அதிகரிக்கும்…பாராட்டுக்கள் பெறுவீர்கள் …!

துலாம் ராசி அன்பர்களே …!     பணிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய அளவிலான போட்டிகளில் இருக்கும் அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வெளியூர் பயணத் திட்டத்தில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.உழைப்பு அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத நபரிடம் மட்டும் உரையாடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது புதியதாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மகிழ்ச்சி ஏற்படும்…ஆதாயம் உண்டு…!

கன்னி ராசி அன்பர்களே …!     இன்று உங்களுடைய செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவார்கள், மற்றவரை நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருட்களை இரவல் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். பகைவர்கள், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…நிம்மதி கூடும்…யோகம் உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!    குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நல்ல பலனைத் தர ஆரம்பிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் ஏற்படும். திடீர் செலவு இருக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும் ஆகையால் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லும்பொழுது கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் நிதானமாகத்தான் நடக்கும். புதியதாக கடன்கள் ஏதும் இன்று வாங்க வேண்டாம். தொழில் தொடர்பான […]

Categories

Tech |