மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் அதிகமாக பேசுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது. பேச்சை கட்டுப்படுத்தி விட்டால் உங்களுக்கு பாதி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் உங்கள் சுய கௌரவத்தை பாதுகாப்பது அவசியமாகும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுக்காக உங்களுக்கு பணவரவு கிட்டும். நீங்கள் இன்று உங்கள் பிள்ளைகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். இன்று […]
