தனுசு ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடும். செயல்களில் உற்சாகம் நிறைந்து காணப்படும். தொழில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி கொடுக்க மாட்டீர்கள். உங்களுக்கு வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவது நன்மை கொடுக்கும். அரசாங்க வழியில் சலுகைகள் கிடைக்கும், குடும்பத்தில் குதூகலம் நிறையும். மனம் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்களுடைய வசீகரமான பேச்சால் புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் […]