கும்ப ராசி அன்பர்களே …! கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் விலகிச் செல்லும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலம் சீராகும். தனிப்பட்ட வேலைகள் நடந்து முடியும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கும் அதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பிள்ளைகளுடன் தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள் […]