துலாம் ராசி அன்பர்களே …! இன்று நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும் ஆனால் வருவதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதியவர்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இடமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பணி மாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு […]