மேஷ ராசி அன்பர்களே …! இன்று சில முக்கியமான பேச்சுவார்த்தைகளில் தடைகளும், தாமதங்களும் வந்து செல்லும். அதாவது இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் நீங்கள் செயல்பட வேண்டும். காரியங்களில் சாதகமான பலனைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உடன்பிறப்புகள் தக்க சமயத்தில் உதவியாக இருப்பார்கள். மனை, வண்டி வாகன யோகங்கள் கூட நல்லபடியாகவே அமையும். உற்றார் உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் […]