மகர ராசி அன்பர்களே …! முக்கிய புள்ளிகள் சந்திப்பால் முன்னேற்றம் கூடும்நாளாக இருக்கும். நிதி நிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உடல் […]