கடக ராசி அன்பர்களே …! அனைத்து செயல்களிலும் நிதானம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பழக்கத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். சீரான அளவு தான் பண வரவு வந்து சேரும். பெண்கள் நகைகளை தயவுசெய்து இரவலாக யாரிடமும் கொடுக்க,வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியும் சுகமும் ஏற்படும். மன வருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையில் சுமுகமான உறவு இருந்தாலும் பேசும்பொழுது எப்போதும் நிதானத்தை மட்டும் […]