கும்ப ராசி அன்பர்களே …! இன்று எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று மேலிடத்தில் […]