கடக ராசி அன்பர்களே …! இன்றைய நாள் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறையால் ஆதாயம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீண் அலைச்சல் ஆகியவை அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தயவு செய்து தவிர்க்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவரை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. உங்களுடைய கடமையில் கவனம் செலுத்துவதும் ரொம்ப நல்லது. குடும்ப […]