துலாம் ராசி அன்பர்களே..! இன்று அதிக சிந்தனைகள் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம். வெற்றிகள் காண கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்களின் இலக்குகளை அடைய முடியாதபடி சில தடைகள் ஏற்படும். இன்று பணிகள் அதிகமாகவே காணப்படும். பணியிடத்தில் சூழ்நிலையை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள். உங்களின் துணையுடன் குறைந்த அளவே பேச்சை வைத்துக் கொள்ளுங்கள். போதிய பணம் உங்களின் கையில் இருந்தாலும், தேவையான விஷயங்களில் பயன்படுத்த முடியாது. வீண் விரையங்கள் ஏற்படும். எனவே பணத்தை கையாளும் பொழுது […]
