மீன ராசி அன்பர்களே…! வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதலாக கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். செலவு தேவையற்ற கடன் பெறுவதை தவிர்க்க அதிக விலையுள்ள பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். சிலருக்கு அலர்ஜி சம்பந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை. பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த […]