கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் சீர்பெற நவீன மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அவமானம் வந்து சேரும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வரக்கூடும். பணவரவு நன்றாகவே இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் மனம் செல்லும். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். […]