தனுசு ராசி அன்பர்களே …! தேவையற்ற விவாதம் தயவுசெய்து பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சாதகமான சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்கள் மூலம் நன்மை இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். குடும்பத்தாரிடம் தயவுசெய்து அன்பாக நடந்து […]