மிதுன ராசி அன்பர்களே….! நண்பரின் உதவியால் முக்கியமான விஷயத்தில் சமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய சாதனை உருவாகும். உபரி பணம் வரும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் மிகவும் நன்றாக அனைத்து விஷயங்களுமே நடக்கும் என்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். செல்வம் உரிமை அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள் நட்பால் ஆதாயம் இருக்கும். எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியே […]