கும்ப ராசி அன்பர்களே …! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பு பணம் கொஞ்சம் கரையும். சீரான உடல் நிலை மீண்டும் தொல்லையை கொடுக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வேலைச்சுமை கூடுதலாகவே இருக்கும். கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். குறைந்த வருவாய் கிடைக்கும். இன்று செய்யும் காரியங்களில் நல்லது கெட்டதை பற்றி தீவிரமாக ஆராய்ந்து செயல்படுங்கள். சில விஷயங்களில் தடுமாற்றம் இருக்கும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியூர் சென்று […]