தனுசு ராசி அன்பர்களே …! இன்று எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். எண்ணிய இலக்குகளை அடைய பல தியாகங்களை மேற்கொள்ள நேரிடும். தொழிலில் புதிய திட்டங்களை நிறைவேற்ற சரியான நேரமாக இந்நேரம் இருக்கும். உறவினர் மூலம் நடத்த வேண்டிய காரியங்களில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான சூழ்நிலை கொஞ்சம் ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். பயணங்கள் […]