மிதுன ராசி அன்பர்களே….! இன்று பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். பெண்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த சுப செய்தி உங்களை தேடி வரக்கூடும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலமும் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வி பற்றிய சிந்தனை இருந்துகொண்டிருக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் கூட ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். எந்த ஒரு […]