மீன ராசி அன்பர்களே…! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அணிய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபமே உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதியும் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். சிக்கனமாக நடந்துகொண்டு […]