இன்றைய பஞ்சாங்கம் 16-03-2021, பங்குனி 03, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 16.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். ரிஷபம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் […]
