துலாம் ராசி அன்பர்களே…! மற்றவர்களிடம் பரிதாபத்துடன் பேசுவார்கள். அவளிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். சுயகௌரவத்தை கண்டிப்பாக பாதுகாத்திடுங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். இன்று உங்களுக்கு சந்திரஷ்டமாம் உள்ளதால் பொறுமையாகவே செயல்படுங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். நிதானத்தை கடைபிடியுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் பேச்சில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். புதிதாக உதவிகள் ஏதும் செய்ய […]