மேஷ ராசி அன்பர்களே …! இன்று தனவரவு திருப்தி தரும் நாள் ஆக இருக்கும். தைரியத்தோடு செயல்பட்டு சாதனையும் படைப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்று உறவினர்கள் வழியில் கேட்கலாம். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவு எடுங்கள். நம்பிக்கைகளும் சடங்குகளும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். ஆன்மிகத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உங்களின் செயல்பாட்டினால் உங்களுடைய குடும்பத்திற்கு […]