தனுசு ராசி அன்பர்களே …! இன்று தொழில் வளம் பெருகி திருப்திகரமான பணவரவு ஏற்படும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும். இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்க பழைய பாக்கிகளும் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும். வீண் செலவு கொஞ்சம் குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வரவேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேசினால் அனைத்துக் […]