கன்னி ராசி அன்பர்களே…! இன்று மனதில் இனம்புரியாத கவலைகள் இருந்து கொண்டிருக்கும். நல்லவர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிகமாக தான் உழைக்க வேண்டியிருக்கும். பணவரவில் தயவுசெய்து சிக்கனத்தை கடைபிடிங்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து பணம் பெறுவதில் தாமதம் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரக்கூடும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பயணங்களின் பொழுது உடைமைகள் மீது எப்போதுமே கவனம் இருக்கட்டும். அதேபோல வீண் […]